ஜெனீவாக் கூட்டத் தொடரும் தாயகக்களச் சூழலும் | அருட்தந்தை சக்திவேல் அவர்களுடனான செவ்வி | ILC | இலக்கு

#அரசியல்_கைதிகள் #ஜெனீவா_தீர்மானம் #அருட்தந்தை_சக்திவேல் #SaveTamils #தமிழர்_இனப்படுகொலை #TamilGenocide
ஜெனீவாக் கூட்டத் தொடரும் தாயகக்களச் சூழலும் |அருட்தந்தை சக்திவேல் அவர்களுடனான செவ்வி | ILC | இலக்கு

நடைபெற்றுவரும் ஜெனீவாக் கூட்டத்தொடரும் தாயகக்களச் சூழலும் தொடர்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை சக்திவேல் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி