Tag: 16 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்
காலி முகத்திடல் 16 ஆவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்-இலவச சட்ட அலுவலகம் திறப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலும், கொழும்பு காலி முகத்திடலிலும் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், காலி முகத்திடல் இன்றுடன் 16 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு...