Tag: 12 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த
அவுஸ்திரேலிய அரசால் 12 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதி விடுவிப்பு
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த தமிழ் அகதியான சிவகுரு “ராஜன்” நவநீதராசா 12 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு சமூகத் தடுப்பிற்குள் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமூகத் தடுப்பு என்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட குறிப்பிட்ட இடத்தில்...