Tag: வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி
13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி
13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று வவுனியாவில் மாபெரும் எழுச்சி பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பேரணியானது வவுனியா பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக மாவீரர் ஒருவரின் சகோதரன்...