Home Tags மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்

Tag: மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்

தமிழ் அரசு கடிதத்தால் கட்சிக்குள் முரண்பாடு; இரு அணிகளாக கடிதம் அனுப்ப முடிவு

கட்சிக்குள் முரண்பாடு: விடுதலைப் புலிகளும் மனித உரிமைகள், போர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்று தமிழ் அரசு கட்சி மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ராஜபக்சக்களின் அரசாங்கமும், பயங்கரவாதத் தடைச் சட்டமும் – அகிலன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்  தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்கள் குறித்து ஆராய்வதற்காக ஆலோசனைச் சபை ஒன்றை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச நியமித் திருக்கின்றார். பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத் தண்டனையை அனுபவித்து...