Tag: நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம்
நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம்-காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து
எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என்று காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை ஆர்ப்பாட்டம்...