Tag: ஜூலி சங்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்,கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல்
கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியிருந்தார்.
இதன் போது தமிழ் மக்களின் அரசியல்...