Tag: சிறந்த தீர்வொன்று கிடைக்க
தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – இரா.சாணக்கியன்
தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு பல ஆலயங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது....