Tag: கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்திற்கு
திருமலை – கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்திற்கு மீண்டும் பூட்டு!
திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாதவாறு பூட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொல்பொருள் அமைச்சு கோயிலை மூடுமாறு பணித்தமையால் தொல்பொருள் திணைக்களம் மூடி விட்டு...