Tag: கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு
கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்க முடியாது – இலங்கை
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு, இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பரவிவரும் கோவிட் ஒமிக்ரோன் தொற்று மற்றும்...