Tag: ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்: படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
[youtube https://www.youtube.com/watch?v=7SYtV4hHV9k]
Lankasri ஊடக நிறுவனத்தின் முல்லைத்தீவுப் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் என்பவரையே நான்கு இராணுவத்தினர் சேர்ந்து மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த...