Tag: இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது
13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் தெளிவாக இருக்கின்றோம்: மாவை சேனாதிராஜா
13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை...