Tag: இந்திய தமிழ் மீனவ சொந்தங்களுடன்
இந்திய தமிழ் மீனவ சொந்தங்களுடன் எமக்கு கோபம் இல்லை- யாழ். மீனவர்கள்
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் பருத்தித்துறை சுப்பர் மேடம் பகுதியில் தமிழ் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது போராட்டம் குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடலில் இரண்டு உயிர்கள் பறிபோய்விட்டது. இனியும் நாம்...