Tag: இந்திய ஆசியுடன் இன நல்லிணக்கம்
இந்திய ஆசியுடன் இன நல்லிணக்கம்! கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி நாளை அறிவிப்பார்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை பாராளுமன்றில் புதிய ஆண்டுக்கான கொள்கை விளக்க உரையை ஆற்றவுள்ளார். இந்த உரையில், இந்திய ஆசியுடன் இன நல்லிணக்கம் ஏற்படுத்தும் செயல்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான உறுதிமொழியும் இடம் பெறும் என்று...