Tag: அத்துமீறும் தமிழக மீனவர்கள்
அத்துமீறும் தமிழக மீனவர்கள்- யாழில் மீனவர்கள் போராட்டம்
அத்துமீறும் தமிழக மீனவர்கள்: தமிழக மீனவர்களால் யாழ்ப்பாணம்-வடமராட்சி மீனவர்களின் வலைகள் சேதப்படுத்தப் பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி, யாழில் இன்று மீனவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
வீதிகளில் படகுகள், வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான தீர்வு...