Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி | October 3, 2023
Home செய்திகள் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி

மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி

May be an image of 11 people, people sitting, people standing and indoor

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நவராத்திரி விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் அவர் சந்தித்து கலந்துரையாடியதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று பிரதமா் தினேஷ் குணவா்த்தனவை அவர் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை  குறிப்பிடதக்கது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version