இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி- தமிழ்நாட்டு அரசிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

616 Views

WhatsApp Image 2021 08 20 at 11.46.03 AM இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி- தமிழ்நாட்டு அரசிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள திருச்சி- மன்னார்புரம் சிறப்பு முகாமில்  இலங்கைத் தமிழர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம், உலகத் தமிழர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே, இந்த விடயத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளுமாறும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை யொன்றை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை,

11 6 இலங்கைத் தமிழர்கள் தற்கொலை முயற்சி- தமிழ்நாட்டு அரசிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply