உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம்? | கலாநிதி அகிலன் கதிர்காமர்

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு-இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கம்? | கலாநிதி அகிலன் கதிர்காமர் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு பிரச்சினை என்பதைத் தாண்டி, ஒரு சர்வதேச விவகாரமாகியிருக்கின்றது. உலகின் பல நாடுகள் இதனால் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கின்றது. உலக கட்டமைப்பிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது. இலங்கையிலும், இதன் பாதிப்புகள் பலமாக இருக்கப் போகின்றது. இந்தப் பின்னணியில் பொருளாதாரத்துறை நிபுணரும், யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயக களம் நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துக்களின் முக்கிய பகுதிகளை இங்கே தருகின்றோம்.

Tamil News