செய்திகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு July 26, 2020 FacebookTwitterPinterestWhatsApp இன்று திருகோணமலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் அறிக்கை அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.