பூகோள ரீதியிலான தலைமைத்துவம் மீளவும் உருவாக்க வேண்டும் – பைடனின் இலக்கு | தமிழில்: ஜெயந்திரன்

பூகோள ரீதியிலான தலைமைத்துவம்
இலக்கு மின்னிதழ் 170 | ilakku Weekly ePaper 170

மீளவும் பூகோள ரீதியிலான தலைமைத்துவம் உருவாக்க வேண்டும் – பைடனின் இலக்கு

போர்க்குணத்தோடு இருக்கின்ற ரஷ்யாவுக்கும் துணிவோடு காய்களை நகர்த்துகின்ற சீனாவுக்கும் எதிராக பூகோள ரீதியிலான தலை மைத்துவத்தை மீளவும் உருவாக்க வேண்டும் என்ற பைடனின் இலக்கு அமெரிக்காவுக்கு உள்ளே ஆழமாகப் பிளவுபட்டிருக்கின்ற சனநாய, குடியரசு தலைமைத்துவங்களை இணைக்கவும் ஒருவகையில் உதவிசெய்கிறது.

யூரேசியாப் பிரதேசத்தில் தனது இராணுவ பலத்தைக்கொண்டு அச்சுறுத்துவதோடு, யூக்ரே னையும் ஆக்கிரமிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்ற ரஷ்யாவுக்கு எதிராக, அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு அப்பால் தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை அணிதிரட்டி, கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க துருப்புகளை பணிக்கமர்த்துவதற்கு இதைவிட சிறப்பான வழிவகை எதுவும் பைடனுக்கு இருக்க முடியாது.
…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்