392 Views
பொருட்களை வாங்க முடியவில்லை
இலங்கையில் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் கொழும்பில் ஒன்றுகூடி, ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள்.
“இலங்கையில் பணம் இருந்தும் பொருட்களை வாங்கும் சூழ்நிலை, எரிபொருள் இல்லை, சமையல் எரிவாயு இல்லை, இலங்கையில் வாழ்வதற்கான சூழலே இல்லை” என்பன போன்ற கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.