பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தனியரசு அமைக்க வலிமை சேர்க்கும் மாநாட்டின் ஊடக அறிக்கை

யுத்தகுற்றங்களில் ஈடுபட்ட இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் ஏன் இன்னமும் தடைகளை விதிக்கவில்லை- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ...

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல்  உரிமையும்’என்னும் கருப்பொருளில்  நேற்று  மதியம் 2 மணிக்கு, தமிழீழ போராட்ட வரலாற்றில் இணைந்திருக்கின்ற  மூன்று தலைமுறை பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் தமிழீழ விடுதலைப்போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும் சிறிலங்கா இந்தியப் படைகளாலும் இரண்டகர்களாலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவு கூர்ந்து அகவணக்கத்துடன் மாநாடு ஆரம்பமானது. 

நிகழ்வின் ஆரம்பத்தில் நிகழ்வை நெறிப்படுத்துபவர்களில் ஒருவரான பத்திரிகையாளர், ஊடகவியலாளர் மற்றும் ஆய்வாளருமான திரு பற்றிமாகரன் அவர்கள் ஈழத்தமிழர் பேரவை- பிரித்தானியாவின் நோக்கம் மற்றும் இம் மாநாடு நடைபெறுவதன் முக்கியத்துவம் தொடர்பாக அறிமுக உரையை நிகழ்த்தினார்.

மேலும் அறிய…

Council of Eelam Tamils-UK Conference Press Release (1)

உறுதி மொழி,

Council of Eelam Tamils-UK Conference Resolution