அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது Tamil News
Home உலகச் செய்திகள் 110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்!

110 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கிறது இஸ்ரேல்!

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதையடுத்து 110 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது. இதற்கு பதிலாக, ஹமாஸின் பிடியில் உள்ள 5 தாய்லாந்து கைதிகள் உட்பட 8 பேரை அந்த அமைப்பினர் விடுதலை செய்கின்றனர்.

Exit mobile version