நேர்காணல்கள்காணாெளிகள்செய்திகள் தாய்வான் போரை அமெரிக்க ஏன் விரும்புகிறது | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு August 8, 2022 FacebookTwitterWhatsAppTelegramViber தாய்வான் போரை அமெரிக்க ஏன் விரும்புகிறது பெலொசியின் தாய்வான் பயணம் என்பது அமெரிக்கா கூறுவது போல தனிப்பட்ட பயணமல்ல. எனவே தான் அமெரிக்கா 90 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. அதாவது இந்த பயணத்தின் மூலம் போரை தூண்ட அமெரிக்கா முனைந்து நிற்பது ஏன்?