669 Views
#Tamil #SaveTamil #அரசேந்திரன் #தமிழகக்களம் #ILC
மொழியியல் பகுப்பாய்வாளர் ஓய்வுநிலைப் பேராசிரியர் குருசாமி அரசேந்திரன் செவ்வி | தமிழகக்களம் | ILC |
பேராசிரியர் அரசேந்திரன் செவ்வி
மொழியியல் பகுப்பாய்வாளரும் ஓய்வுநிலைப் பேராசிரியரும் மொழி ஆய்வு பற்றி பல நூல்களை எழுதியவரும் எழுதி வருபவரும் தமிழின் மீதும் தமிழீழ விடுதலையின் மீதும் பெரு விருப்புக் கொண்டியங்குபவருமான குருசாமி அரசேந்திரன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்கள நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி
- இலக்கு மின்னிதழ் 145 ஆகஸ்ட் 29, 2021 | Weekly Epaper
- ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்: அபகரிக்கப்படும் தமிழர் வளங்கள் – மட்டு.நகரான்
- அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்