Home செய்திகள் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான செய்தி மிகவும் முக்கியமானது – சொல்ஹெய்ம்

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான செய்தி மிகவும் முக்கியமானது – சொல்ஹெய்ம்

167 Views

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் இலங்கைக்கான செய்தி மிகவும் முக்கியமானது என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் அவர் இதனைகுறிப்பிட்டுள்ளார்.இலங்கையை பொறுத்தவரை இவை சவாலான விடயங்கள்.பொருளாதார நெருக்கடி இனப்பிரிவினையிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆதரவு அவசியம்

இதன் காரணமாகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் செய்தி மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version