Home செய்திகள் இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை

225 Views

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணமாக  இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்தித்து, இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் நேற்று மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version