Home செய்திகள் இலங்கையில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்

இலங்கையில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்

117 Views

இலங்கையில் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 450,000 வேலையற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version