முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 326 | இலக்கு-இதழ்-326-பெப்ரவரி 15, 2024
Ilakku Weekly ePaper 326 | இலக்கு-இதழ்-326-பெப்ரவரி 15, 2024
Ilakku Weekly ePaper 326 | இலக்கு-இதழ்-326-பெப்ரவரி 15, 2024: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- அரசாங்கத்தை செயல் திறனுள்ளதாக்கலென மக்கள் இறைமையை இல்லாதொழித்தல் – ஆசிரியர் தலையங்கம்
- மீண்டும் ஒரு பாரதியாய் அவன் பிறப்பான் ! – சாவித்திரி அத்துவிதானந்தன்
- மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த – ஊடகப்போராளி – வேல்ஸில் இருந்து அருஸ்
- மட்டக்களப்பில் மேய்ச்சல் தரை அபகரிப்பு – சிங்களப்பிரதிநிதிகளை உருவாக்கும் சதி.! – பா.அரியநேத்திரன்
- இலங்கை சுதந்திர தினம்: தமிழர்களுக்கு எப்போது? – திருமலை நவம்
- இலங்கையை ஆக்கிரமித்த இந்திய, உலகப் பேரரசுகள் – (பகுதி 3 பாகம் 6) மு.திருநாவுக்கரசு
- உலகத் தாய்மொழி தினம் – திருமதி. சுரந்தினி ரமேஸ் B.A (HONS) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
- தொடரும் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம் – ஹஸ்பர் ஏ ஹலீம்
- பெருந்தோட்டக் காணிகளை இலக்குவைத்து தொடரும் அபகரிப்பு!-துரைசாமி நடராஜா
- யுஎஸ்எயிட் (USAID) அமைப்பின் பாரதூரமான விளைவுகளும் (பகுதி 1) தமிழில்: ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- Ilakku Weekly ePaper 325 | இலக்கு-இதழ்-325-பெப்ரவரி 08, 2025
- இனத்தைக் காத்து இறைமையைப் பேண ஈழத்தமிழர் தேசமாக எழுவதற்கான செயற்திட்டம் உருவாகியுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 325