Home செய்திகள் இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023 | Weekly ePaper 220

இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023 | Weekly ePaper 220

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023

இலக்கு இதழ் 220

இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023

இலக்கு இதழ் 220 பெப்ரவரி 04, 2023 | Weekly ePaper 220: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • பிரித்தானியா இருதேச இறைமைகளை ஒருதேச இறைமையாக்கி பெரும்பான்மையினர் ஆட்சியைத் தோற்றுவித்த 75வது ஆண்டு – ஆசிரியர் தலையங்கம்
  • 13தான் அரசியல் தீர்வா? – அகிலன்
  • கிழக்கில் தமிழ் தேசியம் கேள்விக்குட்படுத்தப்பட்டால் அது தமிழர்களின் இருப்புக்கு ஆபத்தானதாகவே அமையும் – மட்டு.நகரான்
  • இலங்கையின் “சுதந்திர நாள்” ஈழத்தமிழருக்கு கரிநாளாகியது ஏன்? – கலாநிதி சிதம்பரநாதன் செவ்வி
  • தமிழினத்தின் அடிமைநாள் இலங்கையின் சுதந்திர நாள் – பா.அரியநேத்திரன்
  • தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதன் முதலில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட  இராணுவ வீரர் 37 வருடங்களுக்குப் பின்னர் வழங்கிய  
    உருக்கமான  அனுபவப் பகிர்வு-பண்டார
  • எட்டாக்கனியாகியுள்ள சுதந்திரம் – துரைசாமி நடராஜா
  • கியூபாவிருந்து தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்த சே குவேராவின் மகளுக்கும் பேத்திக்கும் தமிழ்நாட்டின் நல்வரவு! -தோழர் அலெய்டா குவேரா மார்ச்(பகுதி2) சமந்தா

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

Exit mobile version