இலக்கு இதழ் 216 ஜனவரி 07, 2022 | Weekly ePaper 216

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 216 ஜனவரி 07, 2022

இலக்கு இதழ் 216

இலக்கு இதழ் 216 ஜனவரி 07, 2022

இலக்கு இதழ் 216 ஜனவரி 07, 2022 | Weekly ePaper 216: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • அர்த்தமுள்ள தீர்வு ஈழத்தமிழர் இறைமையை முன்னிலைப்படுத்தினாலே சாத்தியம் – ஆசிரியர் தலையங்கம்
  • திருமலை மாணவர் படுகொலையும் கொழும்பில் நடந்த நினைவேந்தலும் – அகிலன்
  • 2023லும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்கள் என்ன கூறுகின்றனர்? – ஹஸ்பர் ஏ ஹலீம்
  • புறநிலைத் தளத் தயாரிப்பும் நல்லெண்ண சமிக்ஞையும் அரசியல் தீர்வுப் பேச்சுக்கு அவசியம் – பி.மாணிக்கவாசகம்
  • பொருளாதார நெருக்கடிகள் 2023இல் முடிவுக்கு வருமா? மூத்த விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி
  • சிறிலங்காவின் 4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுப் பண்பாட்டு இனஅழிப்பு விடுதலைப்போராட்ட வித்தாகி 49 ஆண்டுகள் மூத்த அரசியல் ஆய்வாளர்சூ.யோ. பற்றிமாகரன்
  • மாவீரர் நாட்களில் பரபரப்பாகும் துயிலும் இல்லங்கள் ஏனைய நாட்களில் காடு மண்டிக் கிடக்கின்றன- அபகரிப்புக்கும் உள்ளாகின்றன – மட்டு.நகரான்
  • காற்றில் பறந்த வாக்குறுதிகள் – துரைசாமி நடராஜா
  • இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் எந்த தகவலும் இந்திய அரசு வெளியிடவில்லை பேராசியர் இராமு. மணிவண்ணன்
  • அகதிகளின் வலிகளை வெளிப்படுத்திய ஓவியக்கண்காட்சி

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்