இலக்கு மின்னிதழ் 165 ஜனவரி 15, 2022 | Weekly Epaper

இலக்கு மின்னிதழ் 165 ஜனவரி 08, 2022

இந்த வார இலக்கு மின்னிதழ் 165 | ilakku Weekly Epaper 165: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தைப்பொங்கல் சிறப்பு கவிதை, தாயகத்தளம்,  அனைத்துலகத்தளம், அறிவாயும்,  தைப்பொங்கல் புகைப்படத்தொகுப்பு ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

முழுமையாக மின்னிதழை பார்வையிட
கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:

இலக்கு மின்னிதழ் 165 ஜனவரி 08, 2022

இலக்கு மின்னிதழ் 165

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் சீன அமைச்சர் டில்லிக்குச் சொன்ன செய்தி -அகிலன்
  • இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டவரின் தாய் ஒருவரின் உருக்கமான வேண்டுகோள் – பாலநாதன் சதீஸ் 
  • மோடிக்கான தமிழ்க் கட்சிகளின் கடிதம் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் என்ன?- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்
  • கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அவலநிலை- மட்டு.நகரான்
  • பொதுப் பரீட்சைகள் மட்டும் கல்வியியல் ஆகிவிட முடியாதுயாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு ஆ.நித்திலவர்ணன்
  • சீனாவின் இரு சமுத்திர மூலோபாயத்தை எதிர்கொள்ளும் இந்தியா பகுதி 1தமிழில் ஜெயந்திரன்
  • மனிதனுக்கு பொருத்தப்பட்ட விலங்கின் இதயம் ஆர்த்தீகன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

இலக்கு மின்னிதழ் 164 ஜனவரி 08, 2022 | Weekly Epaper

@24Tamil News