அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது
Home உலகச் செய்திகள் பிரேசிலில் கன மழை – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலில் கன மழை – 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலில் கன மழை

பிரேசிலில் கன மழை: பிரேசிலில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 78 பேர் பலியாகினர்.

இதுகுறித்து அரசு ஊடகம் தரப்பில், “பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் செவ்வாய்க்கிழமை மூன்று மணி நேரத்தில் 25.8 செ.மீ  மழை பதிவாகியது.

https://twitter.com/WUTangKids/status/1494118085632081923?s=20&t=hDGgr4-y6EnqEshSob_jzw

இந்த கனமழையால் நகரின் பல பகுதிகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வடக்குப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

Exit mobile version