Tamil News
Home செய்திகள் விவசாயிகள், மீனவருக்கு சீனாவினால் இலவச டீசல்

விவசாயிகள், மீனவருக்கு சீனாவினால் இலவச டீசல்

சீனாவினால் வழங்கப்படும் 10.6 மில்லியன் லீற்றர் டீசல் இலவசமாக வழங்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

2022/23 பெரும்போகத்தில் இலங்கை முழுவதும் 342,266 ஹெக்டேயர் நெல் வயல்களை அறுவடை செய்வதற்காக 232,749 விவசாயிகளுக்கு எரிபொருள் இலவசமாக வழங்கப்படும்.

மேலும், இலங்கையில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் 3,796 மீன்பிடி கப்பல்களுக்கும் சீனாவினால் இலவசமாக டீசல் வழங்கப்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version