Tamil News
Home செய்திகள் இலங்கையில் முதன்முறையாக குரங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிப்பு

இலங்கையில் முதன்முறையாக குரங்கு காய்ச்சலால் ஒருவர் பாதிப்பு

இலங்கையில் முதன்முறையாக குரங்கு காய்ச்சலால் (Monkey pox) பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் (MRI) நேற்று (3) இலங்கையில் முதன்முறையாக குரங்கு நோயை கண்டறிந்துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்று நிபுணத்துவப் பிரிவின் ஆலோசகர், வைத்தியர் ஜூட் ஜயமஹா இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version