தென் இந்தியாவில் ஈழ ஆதரவு திரைப்படங்கள் | இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்

ஈழ ஆதரவு
இலக்கு மின்னிதழ் 170 | ilakku Weekly ePaper 170

தென் இந்தியாவில் ஈழ ஆதரவு திரைப்படங்கள்

ஈழத்தில் நடந்தது தீவிரவாத, பயங்கரவாதப் போராட்டம் அல்ல என்றும் அது ஒரு விடுதலைப் போராட்டம் என்றும் செய்திகளின் வாயிலாக அறியும் வாய்ப்பு தினமணியிலிருந்து தான் எனக் குக் கிடைத்தது. 1998இற்கு முன்னர் ஒரு படம் இயக்கியிருந்தேன். அதற்குப் பின்னர் ஈழப் போராட்டத்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. முதலில் ஒரு சரியான திரைக்கதையுடன் இயக்குநர் பாரதிராஜாவைத் தான் சந்தித்தேன். அவர் எனக்கு நெருக்கமானவர். அவரிடம் இந்தக் கதையை வைத்துப் திரைப்படம் எடுத்தால், அந்தப் போராட்டத்திற்கு வலுச் சேர்ப் பதாக அமையும் என்று சொன்னேன்.

1991இல் சிறிபெரும்புத்தூரில் ராஜீவ் காந்தி சம்பவம் நடை பெறுகின்றது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு சிறிய மனக்குழப்பம் இருந்தது. அதை தவிடு பொடியாக் குவதற்காக நாம் இந்தப் படத்தைச் செய்யலாம் என்று சொன்னேன். அவரும் இதை ஏற்றுக் கொண்டு, …………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்