Tamil News
Home காணாெளிகள் இலங்கை அரசியல் கொந்தளிப்பின் தற்போதைய நிலை! அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இலங்கை அரசியல் கொந்தளிப்பின் தற்போதைய நிலை! அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இலங்கை அரசியல் கொந்தளிப்பின் தற்போதைய நிலை! அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக அண்மையில் நடந்த மக்கள் போராட்டம், ஜனாதிபதி மாளிகை மக்களால் கைப்பற்றப்பட்டது பற்றியும் அடுத்த கட்ட அரசியல் நிலை எப்படி அமையப்போகின்றது போன்ற விடயங்களை பற்றிய ஆய்வு செய்யும் களமாகவும் அமைகின்றது. மற்றும் தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது

 

Exit mobile version