சீன வெளியுறவு அமைச்சர் கொழும்பை வந்தடைந்தார்! இன்று முக்கிய சந்திப்பு

இன்று முக்கிய சந்திப்புஇன்று முக்கிய சந்திப்பு: சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்து 65 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, சீன வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு இலங்கை வந்துள்ளார்.
தூதுக்குழுவினருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர், பல்வேறு முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளார்.