விடுதலைப் புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் அவதூறு -இதயச்சந்திரன்

'திருக்கோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்க விடுதலைப் புலிகள் விரும்பினார்கள். அதனை மகிந்தராஜபக்ச முறியடித்தார்.' என்று புதுக்கதை ஒன்றினை அவிழ்த்துவிட்டுள்ளார் விமல் வீரவன்ச. தேசிய வளங்களை அந்நியருக்கு வழங்கும் சிங்களத்தின் அண்மைக்கால வரலாற்றினை வீரவன்ச மறந்துவிட்டாரோ... அம்பாந்தோட்டை...

ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கூறும் படம்

ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள திரைப்படம், ”சினம் கொள்”  இப் படம் குறித்து அவர் கூறுகையில், ஐரோப்பா, கனடா, தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இப்படத்தைத் தயாரிக்க நிதியுதவி செய்தனர். போருக்குப் பின்னரான...

தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டால் வரலாறு மீண்டும் திரும்பும்: அனைத்துலக மன்னிப்புச் சபை

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் அனைத்துலக சட்டவிதிகளின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும். போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு சிறீலங்கா அரசு நீதியை வழங்கவேண்டும் அல்லது...

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு! கைது செய்யப்படுவாரா?

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு வழக்கு அவர் மீது சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மே...

மிருசுவில் படுகொலை படை அதிகாரிக்கு மரணதண்டனை உறுதி

2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற மக்கள் 8பேரை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்து கழிப்பறைக் குழிக்குள் போட்டிருந்தனர். இந்தச் சம்பத்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படை அதிகாரிக்கு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இதுவரை 89 சந்தேக நபர்கள் கைது-சிறிலங்கா காவல்துறை பேச்சாளர்

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவீச்சு தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவியல் புலனாய்வு திணைக்களமும் (Criminal Investigation Department - CID), பயங்கரவாத புலனாய்வு பிரிவும்...

சுவீஸ் இளையோரால் Structures of Tamil Eelam: A Handbook (தமிழீழக் கட்டுமானங்கள்- ஒரு கைநூல்) வெளியிடப்பட்டது

சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அக்கினிப் பறவைகள் அமைப்பினால் "Structures of Tamil Eelam: A Handbook" எனும் நூல் உத்தியோகபூர்வமாக நேற்று மண்டபம் நிறைந்த மக்கள் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. சைவநெறிக்கூடத்தின் தமிழர்...

மைத்திரியின் கனடா பயணம் நிறுத்தம் – கனடா பிரதமர் புறக்கணிப்பு?

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரியின் கனடாவிற்கான பயணம் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒட்டவாவிலுள்ள இடம்பெறவிருந்த மாநாடொன்றில் பங்குபற்றுவதற்காக எதிர்வரும் 29ஆம் திகதி ஜனாதிபதி கனடாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும், கனேடிய பிரதமர் ஜஸ்டின்...

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகா – போர்க்குற்றவாளிகளை மீண்டும் நியமிப்பதில் சிறீலங்கா அரசு தீவிரம்

முன்னாள் சிறீலங்கா இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு கோரி 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டட மகஜரை சிறீலங்கா ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக...

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினரால் அனுஸ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியமும் இணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்...