புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் கோரிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் நாடுகடந்த தமிழீழ அரசின் ஒரு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடையை நீக்குவது குறித்து அந்தக் குழுவினரிடம் இந்த வருட இறுதியில் நீதிமன்றம்...
இந்தியா, ஜப்பான் உதவியுடன் கொழும்பு துறைமுக அபிவிருத்தி
கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பான் உதவியுடன் சிறிலங்கா அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜப்பானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் முக்கியமான இடத்தை கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் பகுதி வகிக்கவும்,...
எழுவர் விடுதலை – ஆளுநருக்கு நிறையும் தந்திகள்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட எழுவரையும் விடுவிக்கக் கோரி, தமிழக ஆளுநருக்கு தந்திகள் அனுப்பும் போராட்டம் ஒன்று நடத்தப்படுகின்றது.
ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட...
சிறிலங்காவிற்கான நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியை அமெரிக்கா வழங்குகின்றது
சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா, நாசகாரி நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியினை அரபிக் கடலில் அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கன் சான்டியாகோவை தளமாகக் கொண்ட வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பல்களான USS Spruance மற்றும் USS...
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் இணைய வாய்ப்பு?
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க எதிர் துருவங்களான அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழக வரலாற்றில் நடக்காத ஒரு விஷயத்தை அமித்ஷாவின்...
இலங்கையில் 2000 மேற்பட்ட இஸ்லாமிய மத கல்விநிலையங்கள்
இலங்கையில் முஸ்லிம்கள் விவகாரங்கள் துறை அமைச்சின் கீழ்
2,272 இஸ்லாமிய கல்வி நிலையங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கிவருவதாகவும் மேலும் நூற்றுக்கணக்கான இவ்வாறான நிலையங்கள் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.இவற்றில் 1,675 குரான் மத்ரசாக்கள்,318 அரபுக் கல்லூரிகள்...
பேரினவாதிகளின் தாக்குதல்களால் முஸ்லீம்களின் 540 சொத்துக்களும், 100 வாகனங்களும் சேதம்
புனித ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல்களுக்கு பின்னர் சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்தியபோதும் சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் 540 வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் கடைகளும் 100 இற்கு மேற்பட்ட வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக அல்ஜசீரா...
திறந்த மனதுடன் பேச வாருங்கள் : முஸ்லீம்களுக்கு உருத்திரகுமாரன் அழைப்பு !
சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு, திறந்த மனதுடன் பேச வாருமாறு முஸ்லிம் தலைமைகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை...
சிறிலங்காவில் உருவாகும் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை – அச்சத்தில் சிறுபான்மை இனம்
சிறிலங்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை ஏற்படுத்த உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த...
திராவிடம் – தமிழர்களைச் சீரழித்தது போதும்! – தோழர் பெ. மணியரசன்
திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு கிளம்பியுள்ளார்கள். சொந்தத் தத்துவமோ, சொந்த சித்தாந்தமோ இல்லாதவை திராவிடக் கழகங்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவர்களை சாக்ரடீஸ், இங்கர்சால் என்று அயல்நாட்டுத்...