தமிழ்த் திரைப்படங்களை தமிழினப்படுகொலை நாளில் வெளியிடாமல் தள்ளிவைப்பதே உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! –...

மே18 தமிழினப்படுகொலையின் நினைவுநாள். உலகெங்கும் வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களை இந்நாளில்  வெளியிடாமல் தள்ளிவைப்பதே  உயிர்நீத்த தமிழர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்! தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் – தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் கருணாஸ்...

ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் -ஒன்டராறியோ சட்டமன்றத்தில் விவாதம்

கடந்த மாதம் 30ம் நாள் ஒன்டராறியோ, கனடா சட்டமன்றத்தில் திரு. விஜய் தணிகாசலம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 'ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம்' தொடர்பான சட்டமூலம் Bill 104இன் மீதான இரண்டாம் கட்ட வாசிப்பு...

இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபரை விடுவிக்குமாறு ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தார் – இராணுவத் தளபதி

அண்மையில் தெஹிவளை பகுதியில் கைதுசெய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர் ஒருவர் தொடர்பாக வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தன்னை மூன்றுமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக நேற்று இடப்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சிறிலங்கா இராணுவத்...

சிறீலங்காவில் வன்முறைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில் வன்முறைகள் நிறுத்தப்படுவதுடன், சட்டத்தின் மூலம் எல்லா வன்முறையாளர்களும் ஒரே முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்...

வவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளை நினைவு

வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப் பட்ட, கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 817 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்...

நாங்கள் யுத்த வெற்றி தினம் கொண்டாடுவோம், நீங்கள் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுசரிக்கலாம் – சிறிலங்கா இராணுவத் தளபதி

தமிழர்களால் நினைவுகொள்ளப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகளை தடுப்பதற்கு படைத்துறை எந்த நடவடியையும் மேற்கொள்ளாது என சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த...

காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் மட்டு.வில் புதைக்கப்பட்டுள்ளனர் – மோகன்

காத்தான்குடியிலுள்ள பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சடலங்கள் பல மட்டக்களப்பில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான சாட்சியங்கள் தங்களிடம் உள்ளதாகவும், மேற்படி இடங்களை தங்களால் அடையாளப்படுத்த முடியும்...

அநாமதேய கடிதத்தால் நல்லூர் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பு

நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பபட்ட அனாமதேய கடிதத்தால் ஆலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாள் ஒன்றில் பேனாவால் எழுதப்பட்டு, ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மேற்படி கடிதத்தில், எனது கணவரும், இன்னும் சிலரும் சேர்ந்து எதிர்வரும் 18ஆம்...

ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் ஆகியோரை கைதுசெய்யும்படி சிங்கள அமைப்புகள் முறைப்பாடு

ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் ஆகியோரை கைதுசெய்யும்படி சிங்கள அமைப்புகள் முறைப்பாடு கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா,வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகிறோரை கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி சிங்கள ராவய, ராவணன் பலய அமைப்புகளை ச்...

புனித அந்தோனியர் தேவாலயம் அருகில் ஒருவர் கைது

கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம் அருகில் வாகன மறுசீரமைப்பு மேற்கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவரை குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) கைது செய்தனர். 14ஆம் திகதி புதிய காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முஹமது...