“ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை   புரிந்துகொள்ள இந்தியா  தயாராக இல்லை“

ஜெனீவாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து  இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே கருத்து தெரிவிக்கையில்   ‘இலங்கை தமிழர்கள்...

தாம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை மக்களுக்கு மறைக்கிறார்களா தமிழ் தலைவர்கள்? | போரியல் ஆய்வாளர் அரூஸ்

தாம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை மக்களுக்கு மறைக்கிறார்களா தமிழ் தலைவர்கள்? ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவர உத்தேசித்துள்ள தீர்மானம் என்பது தமிழர்களை முற்றாக புறம் தள்ளியுள்ளதுடன் ஒரு ஏமாற்றும் செயலுமாகும். இதற்கு மேலும் மேற்குலகத்தை...

ஐ. நா. அமர்வும் அதன் ஏமாற்றமும்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி |...

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது  

அடுத்தது என்ன ஐ.நாவை நோக்கிய தமிழர்களின் பார்வை | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC

அடுத்தது என்ன ஐ.நாவை நோக்கிய தமிழர்களின் பார்வை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா நிறைவேற்றிய தீர்மானத்தில் அது தனக்கு தானே விதித்த கால எல்லை இந்த மாத கூட்டத்தொடருடன் முடிவதால் அடுத்து என்ன...

 ஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கின்றது அதிா்ச்சி!-ரெலோ பேச்சளா் சுரேந்திரன் செவ்வி

இன்று  திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை விவகாரம் இதில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது. புதிய தீா்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவிருக்கின்றது. இந்தப் பின்னணியில் இவை தொடா்பில் தமிழா் தரப்பிலிருந்து...

ஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கின்றது அதிா்ச்சி! | ரெலோ பேச்சளா் சுரேந்திரன் | நோ்காணல் | இலக்கு

எதிா்வரும் திங்கட்கிழமை ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடா் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை விவகாரம் இதில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது. புதிய தீா்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படவிருக்கின்றது. இந்தப் பின்னணியில் இவை தொடா்பில் தமிழா் தரப்பிலிருந்து...

இனவாத ஆதிக்கத்தால் பறிபோகும் கல்வியுரிமை-ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே. ஜயந்த பண்டார

கல்வி செயற்பாட்டுக்கு மேல் நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு   இலங்கையின் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே. ஜயந்த பண்டார, இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி.....   கேள்வி :- இலங்கையில் மாணவர்கள் மேல் கல்வி ரீதியிலான ஒடுக்குமுறை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? பதில்:- கலாச்சாரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை...

இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம்! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | இலக்கு

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. தற்போதை அரசியல் நிலை பற்றிய பல முக்கிய விடையங்களை அலசும் களமாக இது அமைகின்றது

கோத்தாவின் வரவும் – தோல்வியில் முடிந்த ஊடறுப்பு தாக்குதலும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC |...

கோத்தாவின் வரவும் - தோல்வியில் முடிந்த ஊடறுப்பு தாக்குதலும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் ரஷ்யா எதிர்பார்த்த ஊடறுப்பு தாக்குதலை பிரித்தானியாவினால் பயிற்றுவிக்கப்பட்ட படையணியை கொண்டு உக்ரைன் மேற்கொண்ட போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது....

புலம்பெயா் நிதியம்யாருக்கு பலனளிக்கும்? | பேராசிரியா் கோபலப்பிள்ளை அமிா்தலிங்கம் | நோ்காணல் | இலக்கு

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இடைக்கால வரவு செலவுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கின்றது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு மக்கள் பெரும் சுமைகளை சுமக்க வேண்டியுள்ள ஒரு தருணத்தில் இந்த வரவு செலவுத்...