Thursday, November 26, 2020
Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

 சர்ச்சைக்குரிய பகுதியில் சீனாவின் புதிய கிராமம் ?

பூட்டான் நாட்டிற்கு அருகில் சீனா உருவாக்கியுள்ள புதிய எல்லை கிராமம்,தமது எல்லையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகம் கூறியுள்ள நிலையில், அக் கிராமம், இரு நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூட்டான்...

தொடரும் பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம்- டெல்லியை முற்றுகையிடத் திட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட மின்சார மசோதா ஆகியவற்றை  எதிர்த்து, நவம்பர் 26 முதல் டெல்லியில் காலவரையற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய விவசாய...

சீன செயலிகளுக்கு மீண்டும் தடை விதித்த இந்தியா

இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிப்பதாக கூறி 43 கைபேசி செயலிகளுக்கு (mobile apps)  இந்திய அரசு தடை விதித்துள்ளது. லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில்,...

அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் உயிரிழக்கும் அகதிகள்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் சுகாதார நிலை மிக மிக மோசமானதாக இருக்கிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 சதவீத அகதிகள் மன நலச்சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதுவரை இத்தடுப்பிலிருந்த 24...

நிவர் புயல்: தமிழ்நாடு முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக...

7 பேர் விடுதலையைத் தடுப்பது அநீதி – ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து அவர் வழங்கியுள்ளார். குறித்த கடிதத்தில் ”முன்னாள் பிரதமர்...

7 பேர் விடுதலையில் ஆளுநரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது – கமல்ஹாசன் கேள்வி

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என சிபிஐ தெரிவித்த பின்னும் ஆளுநர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பேரறிவாளனை...

அச்சுறுத்தும் நிவர் புயல் – இது வரை தமிழகத்தை தாக்கிய புயல்கள்?

நிவர் புயல் காரணமாக 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியிருப்பதாவது: “ நிவர் புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர...

உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது.

உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone - ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது.  அமெரிக்கா அந்த சந்தையில் கட்டாயம் இணையவேண்டும் அல்லது பின்னால் நிற்கவேண்டும். ட்ரோன் போர்முறை என்பது இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகளாவிய பாதுகாப்பு விடயத்தில் முக்கிய...

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் – பெண்களின் புதினமான வேண்டுதல்!

சத்தீஸ்கரின்  ராய்ப்பூருக்கு தெற்கே 66 கி.மீ தொலைவில் உள்ள தம்தாரி மாவட்டத்தில் தீபாவளிக்குப் பின் முதல் கடந்த 21ம் திகதி மடய் மேளா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மக்களின் நம்பிக்கையின்படி, திருமணமான ஒரு பெண்...

இணைந்திருங்கள்

711FansLike
0FollowersFollow
171FollowersFollow
13SubscribersSubscribe

நேர்காணல்

அதிகம் பார்க்கப்பட்டவை