பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு தொகுதி

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 30,599
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 28,240
ஐக்கிய சமாதான கூட்டணி – 27,264
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 20,791
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 13,726