LATEST POSTS

தொடர்புகளுக்கு

கிளிநொச்சியில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல், இன்று காலை கிளிநொச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி சேவைச் சந்தை முன்றலில், அடையாள உண்ணாவிரதத்துடன் ஆரம்பமாகி,...