இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

55
145 Views

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றைய தினம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 49,000த்தைக் கடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here