Tamil News
Home செய்திகள் மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – ஆய்வரங்கம்

மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – ஆய்வரங்கம்

திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழர் ஆய்வு மையம் அறிவுசார் தளத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஆளுமைகளிடம் புவிசார் ரீதியில் தமிழ்தேசிய கருத்துருவாக்க ஆய்வரங்கம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக “மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம்” என்பது தொடர்பான ஆய்வரங்கம் நார்வே முன்னாள் வெளியுத்துறை அமைச்சர் எரிக் சொல்ஹைம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன், இந்திய அரசியல் ஆய்வாளர் அய்யாநாதன் மற்றும் முனைவர் கிருக்ஷ்ணா முத்துகுமரப்பன் ஆகியோரின் கருத்துரைகளுடன் இடம்பெறவுள்ளது.

நாள்: 26 செப்டம்பர் 2020
நேரம்: 9:00 காலை (நியுயார்க்); 3.00 மாலை(நோர்வே); 6.30 மாலை (தமிழகம்) ; 11.00 இரவு (சிட்னி)

CONVO with Eminent personalities of Tamil Eelam Politics. Hosted by Tamil Research Institute on September 26, 2020.

On: Future of Eelam Tamils in Current Geo-Political Dynamics

A Comprehensive Analysis of Eelam Tamil Ethnic Crisis and The Sustainable Solution

Panelist:
Eric Soheim, Diplomat & Ex. Foreign Minster of Norway
Rudrakumaran, Prime Minister, Transnational Government of Tamil Eelam
Ayyanathan, Political Analyst, Tamil Nadu, Union of India
Krishna Muthukumarappan, Professor Political Neuro science, School of Advanced Studies, University of Tyumen, Russia. TRI Columnist.
Arun Kumar Geo-Political Analyst, Associate, Tamil Research Institute (TRI)

Web Meeting Platform: Zoom
Live Web Cast: You Tube & FB Live from TRI Handle 5

Start Time:
9.00 AM EST (New York) | 3.00 PM CEST (Oslo) | 6.30 PM IST (Chennai) | 11.00 PM AEST (Sydney)

Exit mobile version