Home செய்திகள் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு!

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மிதிவெடிகள் மீட்பு!

102 Views

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள வட்டுவாகல் ஆறு கலக்கும் கடல்ப் பகுதியை அண்மித்த பகுதியில் இருந்து மிதிவெடிகள் சில இனம் காணப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிசார் குறித்த மிதிவெடிகளை இனம் கண்டுள்ளார்கள்.

குறித்த இடத்தில் 9 மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன. இவற்றை நீதிமன்ற உத்தரவு பெற்று அகற்றும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version