Home உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

இன்று உலக அகதிகள் தினம்: 8.2 கோடி மக்கள் இடம்பெயர்திருப்பதாக ஐ.நா தகவல்

போர், அச்சுறுத்தல், மோசமான மனித உரிமை சூழ்நிலை காரணமாக உலகெங்கும் கடந்த 10 ஆண்டுகளில் தங்களது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் 8.24 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 4.8...

மனித உயிர்களைப் பாதிக்கும் அவுஸ்திரேலியாவின் அகதிகள் கையாளும் போக்கு

கடந்த பல ஆண்டுகளாக அகதிகள் தொடர்பாக கடுமையானப் போக்கை கையாளும் அவுஸ்திரேலிய அரசு, வரும் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கும் கடல் கடந்த் தடுப்பு முகாம்களுக்கும் 2 பில்லியன் டாலர்கள் செலவுச்...

சீனாவில் இருந்து தப்பிச் சென்ற அமைச்சர்- வுஹான் ஆய்வு கூடம் குறித்த அமெரிக்காவுக்கு தகவல் வழங்கியதாக செய்தி

சீனாவிலிருந்து தப்பிச்சென்ற அந் நாட்டின் அமைச்சர் Dong Jingwei, வுஹான் ஆய்வுகூடம் பற்றி முக்கிய தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளார் என அமெரிக்காவின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு விபரங்கள் குறித்து தகவல்களை வெளியிடும் SpyTalk...

அவுஸ்திரேலிய சமூகத் தடுப்பில் தமிழ் அகதி குடும்பம்: சமூகத் தடுப்பு என்றால் என்ன?

அவுஸ்திரேலிய அரசால் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பம் தற்போது அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டு சமூகத் தடுப்பில் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். சரி, சமூகத் தடுப்பு என்றால் என்ன? அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா...

ஈரான் அதிபர் தேர்தல் – கடும்போக்காளரான ரையீசி முன்னிலை

ஈரான் நாட்டு அதிபர் தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணும்பணி நடந்து வருகிறது. ஈரானின் உச்ச நீதிபதியும் போட்டியிடும் 4 வேட்பாளர்களில் ஒருவருமான எப்ராஹீம் ரையீசி 62 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனால் கடும்போக்காளரான ரையீசி ஈரானின்...

`இந்தியாவில் அக்டோபரில் கொரோனா 3ம் அலை` கருத்துக்கணிப்பில் தகவல்

கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலையில்  சிக்கிய இந்தியா தற்போதுதான் மெதுவாக மீண்டு கொண்டிருக்கிறது. அனைத்து மாநிலங்களும் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், “மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத்...

மியான்மருக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் – ஐநா   

மியான்மருக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐநா  அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் மியான்மரில்  இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இராணுவ ஆட்சியை எதிர்த்து ஐநா பொது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக...

திருச்சி சிறப்பு முகாமில் 10 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்திருக்கக் கூடிய சிறப்பு முகாம் என்ற தனிச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழராகிய 78 பேர் தங்களை விடுதலை கோரி  இன்று 10வது நாளாக  கவனயீர்ப்பு...

நைஜீரியாவில் மீண்டும் மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் ஐந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கடத்திச் சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் நைஜீரியாவின் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100...

ஜப்பானின் கருணைக் கடவுளுக்கு கொரோனா முகக்கவசம் அணிவிப்பு

ஜப்பானில் ஃபுகிஷிமா நகரத்திற்கு அருகே உள்ள கோயில் ஒன்றில் இருக்கும் மிகப்பெரிய சிலைக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. 35 கிலோ எடைக் கொண்ட இந்த மாஸ்க்கை 57 மீட்டர் உயரத்தில் அணிவிக்க 3 மணி நேரம்...

இணைந்திருங்கள்

5,469FansLike
0FollowersFollow
181FollowersFollow
52SubscribersSubscribe

நேர்காணல்

அதிகம் பார்க்கப்பட்டவை