Tamil News
Home செய்திகள் வைத்தியசாலையில் வைத்து ராஜித கைது!

வைத்தியசாலையில் வைத்து ராஜித கைது!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Exit mobile version